Sunday, October 9, 2016

Rekka----->> Mokkai..
Instead of lakshmi menon as heroine they should have put mala akka..
After some time good mokka movie .. VJS telugu market gonna open in big manner...
Dimaan neenga theyavu senju ayutha poojai appa special pooja potu pazhaya template shift delete pannidunga...
thanga mudila....
Devi>>>>> yenda ippad paduthureenga.. 30 varushathuku munnadi vantha padatha innum make up potu edukuranunga... Ithula agreement Vera ...
God written in my head mokkai padam pathu nonthu Po for this long week end..
Should be made as nalaya iyakunar screening editor also slept along with director 
Just watch chalmar song in you tube and enjoy his moves...

Thursday, September 11, 2014

After long time....

Marupadiyum Naaan......

Ippothu puthu polivudan..yendru solla aasai Mattum padugiren....

Vera Ennatha solu no time for the post now will disturb often..


Sunday, June 30, 2013

Thailand Trip

வாழ்கையில் மறக்க  முடியாத அந்த 5 நாட்கள்...வீட்டில் கிளம்பும் போதே ஒரு பூரிப்பு ,சந்தோஷம் அனைத்தும் தோற்றி கொண்டது கூடவே ஒரு பயம் பாஸ்போர்ட் இருக்கா இல்லையா???

ஒரு வழியாக immigration முடிந்தது...எனது அடுத்த காபின் பி .வாசு நின்று கொண்டு இருந்தார்...அவனே யாரும் மதிகள...

நேரம் வந்தது!!!airbus கெளம்பும் நேரம் வந்தது...எனது முன் அறிக்கையில் cricket player balaji,ashwin அவனுங்க பேரு எனக்கு தெரில குட வந்தவங்க சொன்னங்க...

மேல படத்தில் உள்ள உணவு பறக்கும் பொது  கொடுத்தது ..

ஒரு வழியாக பாங்காக் சென்று இறங்கினேன்...Fully furnished with modern arts as well as old works...Excellent painting as well as fully modernized.


எங்களை அழைத்து செல்ல tour  manager இருந்தார்..அங்கிருந்து கெளம்பினோம் RACHA TIGER ZOO ..அங்கு இந்திய உணவு...FULL OF TIGERS..MORE THAN 30+..ONLY IN OUR COUNTRY SHORTAGE OF TIGERS,THEN MOVED TO TIGER ,CROCODILE AND ELEPHANT SHOW.பாரதி கண்ட புதுமை பெண் பார்த்தேன் crocodile show வில்...


அங்கு நம்ம ஊரு மாதிரி வித்தை கட்டுனாங்க...பிறகு உண்மையான புலியுடன் போட்டோ எடுத்துக்கொண்டேன்...பிறகு அங்கிருந்து கெளம்பியது ..200 K.M  1.30 மணி நேரம் தான் பயணம்...அங்கிருந்து ஒரு இந்திய உணவகத்துக்கு சென்றோம்...பிறகு hotel  சென்றோம்....அன்று இரவு ஊர் சுற்ற கெளம்பினேன்..ஊர் முழுவதும் 7/11 shop...பிறகு வாக்கிங் street போனோம்..

எப்பா ........................................(SENSOR )

DAY -2:

இன்று காலை தாய் உணவு..தாய் என்றால் அம்மா அல்ல தாய்லாந்த் உணவு..



பிறகு CORAL ISLANDS கிளம்பினோம் ...ஸ்பீட் போட் என்ன வேகம்யா..பீறிட்டு அடிக்குது..


அங்கு WATER RIDE,UNDER WATER RIDE,PARA RIDE WHATTA ENJOYMENT..

முதல் முதலாக 30 அடி ஆழம் அதும் நடு கடல்...oxygen CYLINDER  மாட்டிட்டு கீழ போனேன் ..ஒரு புதிய அனுபவம்..நம்ம ஊரு காசு வெறும் 2000 Rs தான்...

அன்று இரவு ஊரை சுற்றினேன்....ஒரு பயமும் இல்லை...


DAY - 3:

கெளம்பினோம் பாங்காக்..மதியம் உணவிற்கு அங்கு சென்றோம்..நல்ல இந்திய உணவு...பிறகு செக் இன் செய்தோம்...அன்று இரவு CRUISE DINNER..ஊரை கப்பலில் சுற்று பார்த்தோம்..நல்ல அனுபவம்..


DAY - 4:

SHOPPING ஷாப்பிங்...வேறு ஒன்றும் special இல்லை...வீட்டிற்கு ஒரு SAMSUNG SMART TV வாங்கினேன்..

அன்றே கெளம்பினோம்...

கைல ஒரு 40K இருந்தால் போதும் சொர்கத்தின் வாசப்படி பார்க்கலாம்.... கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்...




இனிதே முடிந்தது எனது கடல் கடந்த பயணம்..

Sunday, June 16, 2013

தில்லு முள்ளு என் seat பின்னாடி ஒரே தள்ளு முள்ளு...

சும்மா கெடந்த சங்கு ஊதி கெடுத்த மாதிரி ஒரு கால் பண்ணினான் sucha (ஒரு கேரக்டர் )..டேய் படம் போலாம்..அவன் சொன்னான் அப்படியா இருங்கோ புக் பண்றேன்னு தப்புன்னு சங்கம் தில்லு முள்ளு புக் பண்ணிட்டான்..

வழக்கம் போல என் பெயர் முகேஷ்...அப்படின்னு பிள்ளையார் சுழி போடு படம்  start ஆச்சு....கொய்யல  அப்பவே முடிவு பண்ணிட்டேன் கொடுத்த காசுக்கு மேல கூவுறன் கோய்யனு....


என்னவோ சொள்ளவரங்க ஆனா என்ன தெரில...KB சார் பேரு நல்ல கேட்டு போச்சு இத பாதரு அவ்ளோ தான் சனி போனம் தனியா போகிறது மாதிரி மணிவண்ணன் குட இவர் காலையும் கற்றுபோம்...

என்னடா இவன் title ஒரு மார்கமா போற்றுகான் ஒரு வேல விளம்பரம் தேடுறான் போல...

NO என் பின்னாடி 2    பயலுக ஒரு  பொண்ணு அப்பறம்  என்ன நகிர்தின....

இறுதியாக சொல்லி கொள்வது என்ன வென்றால் dmk சும்மா இல்லாம SRM வளத்து விட்டுடனுங்க  இப்ப அவன்  IT சமாளிக்க படம்  பண்றான்  அவன்..

படம்  பாக்குறது பதிலா ஒரு Quarter அடிச்சு குப்பற படுங்க போதைல சந்தோஷமா  இருப்பீங்க..

நன்றி !!!

வணக்கம்

வணக்கம் அன்பர்களே !!!

நான் பெரிய ஞானியோ இல்ல ஞானசுநியோமோ இல்ல..எல்லார் மாறியும் நானும் ஒரு சாதாரணமான மனிஷன்..

அட அப்பறம் என்னடா உனக்கு ப்ளாக் வேண்டி கெடக்கு கம்முனு துன்னுட்டு தூங்க போடா சொல்ற உங்க மனசு எனக்கு புரியுது...இருந்தாலும் இவளோ வெட்கம் கெட்டு  எதுக்கு ஓபன் பண்ணினான் நம்ம என்ன பண்றோம் என்ன ரசிகுறோம் எதை  வெறுகுறோம் அப்படின்னு நமக்கு ஒரு டாகுமென்ட்ஸ்  தேவ அதனால தான் இத ஆரமிச்சேன்...

இங்கே வர அனைவரும் ஒன்னு மட்டும் ரசிப்பாங்க சிரிப்பாங்க ..

ரோம்ப யோசிக்க வேணாம் அது ஒன்னியும் இல்ல இத மாதிரி ஒரு பிறவி நான் பாத்தது இல்லை ...


கண்ணுகளா இனிமே அடிகடி இங்க சைட் அடிங்க நிறைய உலக விஷயம் தெரிஞ்சுபீங்க அப்படின்னு சொல்லனும்னு ஆசையா இருக்கு...

பின் குறிப்பு : இந்த வேதோஷ்  தொல்ல facebook ,twitter மற்ற எல்லா கருமதுலயும் நீ போடற மொக்கை தாங்க முடில இதுல இங்க வேற வந்து உன்ன ரசிகனுமா நெனச்சீங்க நான் பெரிய அஹால் அய்டேனு அர்த்தம்..

 DEALA நோ DEALA