சும்மா கெடந்த சங்கு ஊதி கெடுத்த மாதிரி ஒரு கால் பண்ணினான் sucha (ஒரு கேரக்டர் )..டேய் படம் போலாம்..அவன் சொன்னான் அப்படியா இருங்கோ புக் பண்றேன்னு தப்புன்னு சங்கம் தில்லு முள்ளு புக் பண்ணிட்டான்..
வழக்கம் போல என் பெயர் முகேஷ்...அப்படின்னு பிள்ளையார் சுழி போடு படம் start ஆச்சு....கொய்யல அப்பவே முடிவு பண்ணிட்டேன் கொடுத்த காசுக்கு மேல கூவுறன் கோய்யனு....
என்னவோ சொள்ளவரங்க ஆனா என்ன தெரில...KB சார் பேரு நல்ல கேட்டு போச்சு இத பாதரு அவ்ளோ தான் சனி போனம் தனியா போகிறது மாதிரி மணிவண்ணன் குட இவர் காலையும் கற்றுபோம்...
என்னடா இவன் title ஒரு மார்கமா போற்றுகான் ஒரு வேல விளம்பரம் தேடுறான் போல...
NO என் பின்னாடி 2 பயலுக ஒரு பொண்ணு அப்பறம் என்ன நகிர்தின....
இறுதியாக சொல்லி கொள்வது என்ன வென்றால் dmk சும்மா இல்லாம SRM வளத்து விட்டுடனுங்க இப்ப அவன் IT சமாளிக்க படம் பண்றான் அவன்..
படம் பாக்குறது பதிலா ஒரு Quarter அடிச்சு குப்பற படுங்க போதைல சந்தோஷமா இருப்பீங்க..
நன்றி !!!

No comments:
Post a Comment