Sunday, June 16, 2013

வணக்கம்

வணக்கம் அன்பர்களே !!!

நான் பெரிய ஞானியோ இல்ல ஞானசுநியோமோ இல்ல..எல்லார் மாறியும் நானும் ஒரு சாதாரணமான மனிஷன்..

அட அப்பறம் என்னடா உனக்கு ப்ளாக் வேண்டி கெடக்கு கம்முனு துன்னுட்டு தூங்க போடா சொல்ற உங்க மனசு எனக்கு புரியுது...இருந்தாலும் இவளோ வெட்கம் கெட்டு  எதுக்கு ஓபன் பண்ணினான் நம்ம என்ன பண்றோம் என்ன ரசிகுறோம் எதை  வெறுகுறோம் அப்படின்னு நமக்கு ஒரு டாகுமென்ட்ஸ்  தேவ அதனால தான் இத ஆரமிச்சேன்...

இங்கே வர அனைவரும் ஒன்னு மட்டும் ரசிப்பாங்க சிரிப்பாங்க ..

ரோம்ப யோசிக்க வேணாம் அது ஒன்னியும் இல்ல இத மாதிரி ஒரு பிறவி நான் பாத்தது இல்லை ...


கண்ணுகளா இனிமே அடிகடி இங்க சைட் அடிங்க நிறைய உலக விஷயம் தெரிஞ்சுபீங்க அப்படின்னு சொல்லனும்னு ஆசையா இருக்கு...

பின் குறிப்பு : இந்த வேதோஷ்  தொல்ல facebook ,twitter மற்ற எல்லா கருமதுலயும் நீ போடற மொக்கை தாங்க முடில இதுல இங்க வேற வந்து உன்ன ரசிகனுமா நெனச்சீங்க நான் பெரிய அஹால் அய்டேனு அர்த்தம்..

 DEALA நோ DEALA 

No comments:

Post a Comment