வாழ்கையில் மறக்க முடியாத அந்த 5 நாட்கள்...வீட்டில் கிளம்பும் போதே ஒரு பூரிப்பு ,சந்தோஷம் அனைத்தும் தோற்றி கொண்டது கூடவே ஒரு பயம் பாஸ்போர்ட் இருக்கா இல்லையா???
ஒரு வழியாக immigration முடிந்தது...எனது அடுத்த காபின் பி .வாசு நின்று கொண்டு இருந்தார்...அவனே யாரும் மதிகள...
நேரம் வந்தது!!!airbus கெளம்பும் நேரம் வந்தது...எனது முன் அறிக்கையில் cricket player balaji,ashwin அவனுங்க பேரு எனக்கு தெரில குட வந்தவங்க சொன்னங்க...
மேல படத்தில் உள்ள உணவு பறக்கும் பொது கொடுத்தது ..
ஒரு வழியாக பாங்காக் சென்று இறங்கினேன்...Fully furnished with modern arts as well as old works...Excellent painting as well as fully modernized.
எங்களை அழைத்து செல்ல tour manager இருந்தார்..அங்கிருந்து கெளம்பினோம் RACHA TIGER ZOO ..அங்கு இந்திய உணவு...FULL OF TIGERS..MORE THAN 30+..ONLY IN OUR COUNTRY SHORTAGE OF TIGERS,THEN MOVED TO TIGER ,CROCODILE AND ELEPHANT SHOW.பாரதி கண்ட புதுமை பெண் பார்த்தேன் crocodile show வில்...
அங்கு நம்ம ஊரு மாதிரி வித்தை கட்டுனாங்க...பிறகு உண்மையான புலியுடன் போட்டோ எடுத்துக்கொண்டேன்...பிறகு அங்கிருந்து கெளம்பியது ..200 K.M 1.30 மணி நேரம் தான் பயணம்...அங்கிருந்து ஒரு இந்திய உணவகத்துக்கு சென்றோம்...பிறகு hotel சென்றோம்....அன்று இரவு ஊர் சுற்ற கெளம்பினேன்..ஊர் முழுவதும் 7/11 shop...பிறகு வாக்கிங் street போனோம்..
எப்பா ........................................(SENSOR )
DAY -2:
இன்று காலை தாய் உணவு..தாய் என்றால் அம்மா அல்ல தாய்லாந்த் உணவு..
பிறகு CORAL ISLANDS கிளம்பினோம் ...ஸ்பீட் போட் என்ன வேகம்யா..பீறிட்டு அடிக்குது..
அங்கு WATER RIDE,UNDER WATER RIDE,PARA RIDE WHATTA ENJOYMENT..
முதல் முதலாக 30 அடி ஆழம் அதும் நடு கடல்...oxygen CYLINDER மாட்டிட்டு கீழ போனேன் ..ஒரு புதிய அனுபவம்..நம்ம ஊரு காசு வெறும் 2000 Rs தான்...
அன்று இரவு ஊரை சுற்றினேன்....ஒரு பயமும் இல்லை...
DAY - 3:
கெளம்பினோம் பாங்காக்..மதியம் உணவிற்கு அங்கு சென்றோம்..நல்ல இந்திய உணவு...பிறகு செக் இன் செய்தோம்...அன்று இரவு CRUISE DINNER..ஊரை கப்பலில் சுற்று பார்த்தோம்..நல்ல அனுபவம்..
DAY - 4:
SHOPPING ஷாப்பிங்...வேறு ஒன்றும் special இல்லை...வீட்டிற்கு ஒரு SAMSUNG SMART TV வாங்கினேன்..
அன்றே கெளம்பினோம்...
கைல ஒரு 40K இருந்தால் போதும் சொர்கத்தின் வாசப்படி பார்க்கலாம்.... கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்...
இனிதே முடிந்தது எனது கடல் கடந்த பயணம்..